சர்ச்சையான 'மோடி செல்பி பாயிண்ட்' - காரணம் இது தான் வெளியான முக்கிய தகவல்
உண்மையை சொன்ன ரயில்வே அதிகாரிக்கு மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பூத் அமைக்க தலா ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் மனஸ்புரே பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஆர்.டி.ஐ கேள்விக்கு உரிய பதிலை அளித்த அதிகாரி மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
Next Story