"நிறைய விஷயங்களை சொல்ல நினைத்தேன் சொல்லாமல் விடுவது தான் நல்லது காங்கிரஸில் இருந்து விலகிய அமைச்சர்

x

மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார்... இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 48 வருடங்களாக பயணித்துள்ளதாகவும், தான் நிறைய விஷயங்களை சொல்ல நினைத்தாலும் அவற்றை சொல்லாமல் விடுவது தான் நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்