#BREAKING || மகளிர் உரிமை தொகை..- ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாள் நடைபெறும் ஆலோசனை கூட்டம்
முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு
மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை
Next Story