அஸ்திவாரம் கண்ணில் தெரிய அந்தரத்தில் தொங்கும் அபார்ட்மெண்ட்.. பீதியில் மக்கள்

x

தென் அமெரிக்க நாடான சிலியில் கொட்டித் தீர்த்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் ஆபத்தான வகையில் அந்தரத்தில் நிற்கும் அதிர்ச்சிகர காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்