விண்வெளியின் மாஸ் காட்டும் சந்திரயான் 3! புதனுக்கு ஸ்கெட்ச் போடும் இந்தியா.. மிரண்டு போன உலக நாடுகள்

x

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் வெளியாகின. இது குறித்து பேசிய விஞ்ஞானி மயில்சாமி, சந்திரயான் 1 மற்றும் 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கியுள்ளதால், அமெரிக்கா மற்றும் ரஷ்யா மீண்டும் நிலவு குறித்து ஆய்வு செய்ய முனைப்பு காட்டுவதாக தெரிவித்தார். மேலும் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய கால்தட படத்தை அமெரிக்கா எடுத்தது போல இந்தியாவின் விக்ரம் லாண்டரின் சக்கர தடத்தை நாம் பார்ப்பதற்கான சாத்தியம் உள்ளது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்