பாலியல் புகாரில் சிக்கிய சொந்த கட்சி எம்.எல்.ஏ.-நொடியும் யோசிக்காமல் தூக்கி எறிந்த சந்திரபாபு நாயுடு

x

ஆந்திராவில், பாலியல் குற்றச்சாட்டின்பேரில், தெலுங்குதேசம் எம்.எல்.ஏ, கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. கோனேட்டி ஆதிமூலம், பெண் நிர்வாகிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில், கட்சியிலிருந்து எம்.எல்.ஏ தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநிலத்தலைவர் பல்லசீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். புகாருக்குள்ளான எம்.எல்.ஏ. கோனேட்டி ஆதிமூலம் மீது கட்சித்தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்பார் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்