பிரபல நிறுவனங்களுக்கு செக்.. மருத்துவ ஜவுளி தரக் கட்டுப்பாடு வெளியிட்ட அதிரடி ஆணை

x

பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக

மத்திய ஜவுளி அமைச்சகம், மருத்துவ ஜவுளி தரக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்துள்ளது. சானிட்டரி நாப்கின்கள், குழந்தை டயப்பர்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி பேட்கள் மற்றும் பல் பிப்ஸ் உள்ளிட்ட முக்கியமான மருத்துவ ஜவுளி தயாரிப்புகளுக்கான தரங்களை இது வரையறுக்கிறது. இதை

மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிறு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்