சத்தமே இல்லாமல் மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்.. 35 லட்சம் பேர்.. வேலை தேடுவோர் கவனத்திற்கு..
கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் திட்டங்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர மத்திய அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பட்டியலிடப்பட்ட வங்கிகள் மற்றும் நபார்டு வங்கியில் தகுதியுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் பெற்ற கடனுக்கான வட்டியை இரண்டு ஆண்டுகள் ஒத்தி வைப்பது உட்பட 8 ஆண்டுகளுக்கு மூன்று சதவீத வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்கும். மேலும், தொழில் முனைவோர் மேம்பாடு மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story