ஆட்டோ மீது கார் மோதி விபத்து! ஐயப்ப பக்தர்கள் நிலை..? பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் சென்ற காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். கோவையைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற காரும், ஆட்டோவும், கொல்லம் புனலூர் மூவாட்டுபுழா சாலையில் நேர் நேருக்கு மோதி விபத்திற்குள்ளானது. இதில்ர கார் மற்றும் ஆட்டோவில் வந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்