#Breaking|| நிலவில் புழுதி பறக்க மீண்டும் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்.. 12ம் நாளில் நடந்த அதிசயம்
நிலவில் தரை இறங்கிய லேண்டர் முதன் முதலாக நிலவில் நகர்த்தப்பட்டது
தரையிறங்கிய இடத்தில் இருந்து 40 சென்டிமீட்டர் வரை லேண்டெர் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு 30 முதல் 40 செமீ வரை நகர்ந்து பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
லாண்டரில் பொருத்தப்பட்ட CHASTE , ILSA உள்ளிட்ட கருவிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கிக் ஆன் ஸ்டார்ட் என்ற இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களை நிலவில் அனுப்ப புதிய நம்பிக்கை கிடைத்திருப்பதாக இஸ்ரோ தகவல்.
Next Story