#Breaking|| கைவிட்ட இயந்திரம்.. கைவிடாத 'எலி' மைனர்ஸ் டீம்.. சுரங்கத்திலிருந்து வந்தது நல்ல சேதி..!

x

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேட்டி

பக்கவாட்டில் துளையிடும் பணி ஆட்களை வைத்து நேற்று இரவு தொடங்கப்பட்ட நிலையில்கிட்டத்தட்ட 52 மீட்டர் தோண்டப்பட்டுள்ளது முன்பு தோண்டும் பொழுது steel உலோகங்கள் தடையாக இருந்தன தற்போது அது குறைந்து விட்டது. தற்போது கான்கிரீட் உள்ளது அதை கட்டர் வைத்து வெட்டி வருகிறோம்


Next Story

மேலும் செய்திகள்