ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் 8ம் நாள் - திருப்பதியில் குவியும் பக்தர்கள்..
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் திருவிழாவில், மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்க குதிரை வாகனத்தில், நான்கு மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமியை, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
Next Story