திடீரென வந்த போன் கால்..பினராயி விஜயனையே அதிரவைத்த நபர்..
கேரள முதல்வரின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்துக்கு போன்காலில் பேசிய நபர் ஓருவர் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பாலோடு பேரையத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட உன்னிகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்...
Next Story