வாக்கு செலுத்த மன்னர் போல வந்த பாஜக எம்பி.. வியந்து பார்த்த மக்கள்

x

ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க. எம்.பி. நவீன் ஜிண்டால், வாக்குச்சாவடி மையத்திற்கு குதிரையில் வந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. குருஷேத்திராவில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு பா.ஜ.க எம்.பி. நவீன் ஜிண்டால் குதிரையில் வந்தார். பின்னர் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அவருடன், அங்கிருந்த சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்