"பாஜக- பிரதமரை மறைமுகமாக விமர்சனம்" - காங். நிர்வாகி பேச்சால் சர்ச்சை
கர்நாடகா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொழிலாளர் நல வாரிய துணை தலைவர் மஞ்சுநாத் என்பவர் , எல்பிஜி விலை குறைப்பு தொடர்பாக பாஜக மற்றும் பிரதமரை மறைமுகமாக விமர்சித்து தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. கடந்த தேர்தலின் போது என்ன கூறப்பட்டது தற்போது விலைவாசி எப்படி உள்ளது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார். அவரது விமர்சன பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story