பலாத்காரம் செய்ய பாய்ந்த பிரைவேட் டாக்டரின்
பீகாரில் பலாத்காரம் செய்ய வந்த மருத்துவரின் பிறப்புறுப்பை அறுத்துவிட்டு செவிலியர் தப்பிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமஸ்திபூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியரை மருத்துவர் சஞ்சய் குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த அறுவை சிகிச்சை கத்தியை கொண்டு, மருத்துவரின் பிறப்புறுப்பை அறுத்துவிட்டு தப்பியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story