அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் - உத்தரபிரதேச அரசு சொன்ன முக்கிய தகவல்
ராமர் கோவில் கும்பாபிஷேக பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவையை தொடங்க உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.அயோத்திக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்திரைகளின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவையை துவங்க உத்தர பிரதேச திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக லக்னோ, வாரணாசி, ஆக்ரா, பிரயாக்ராஜ், கோரக்பூர், மதுரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. ஹெலிகாப்டர் பயணத்திற்காக 3 ஆயிரத்து 539 ரூபாய் கட்டணம் வசூலிக்கவும்
Next Story