பெட்ரோல் பங்க் ஊழியரை புரட்டி எடுத்த ஆட்டோ டிரைவர் - பரபரப்பு வீடியோ

x

கேரள மாநிலம் கண்ணூரில் பெட்ரோல் பங்க் ஊழியரை ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கண்ணூர் தலச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆட்டோ ஒன்றுக்கு டீசல் போடப்பட்டுள்ளது. அப்போது, பீசலுக்கு பணம் கொடுக்காமல் ஆட்டோ ஓட்டுநர் தப்ப முயன்றதாக தெரிகிறது. இதனையடுத்து, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் பங்க் ஊழியர் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்