AUS vs SA - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? | south africa | australia

x

AUS vs SA - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்