ஒரே நேரத்தில் குபு குபுவென எரிந்து கருகிய 8 பைக்குகள். புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம் ..

x

புதுச்சேரியில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 8 இரு சக்கர வாகனங்கள் மர்மமான முறையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சேக்கீழார் வீதியில், வாடகைக்கு வசிப்போர் தங்களின் பைக்குகளை வீட்டின் முன்பு நிறுத்தியிருக்கின்றனர். 8 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சைக்கிள் என அனைத்தும் நள்ளிரவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததது பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்