#BREAKING || 3.36-க்கு திடீரென குலுங்கிய தலைநகர்... அலறி அடித்து ஓடிய மக்கள்

x

தலைநகர் டெல்லியில் வடக்கு மாவட்டத்தில் 2.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பிற்பகல் 3.36 மணியளவில் டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்