சிறையிலிருந்து கெஜ்ரிவால் போட்ட லெட்டர்
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்
மார்ச் 21இல் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள
டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். டெல்லியில ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மூவர்ண கொடியை தனது சார்பில் அமைச்சர் அதிஷி கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
Next Story