கெஜ்ரிவால் மனைவியை திடீரென சந்தித்து ஆம் ஆத்மி MLA-க்கள் கூறிய வார்த்தைகள் - பெரும் பரபரப்பு
- கெஜ்ரிவால் மனைவியை திடீரென சந்தித்து ஆம் ஆத்மி MLA-க்கள் கூறிய வார்த்தைகள் - பெரும் பரபரப்பு
- "எந்த சூழ்நிலையிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கூடாது"
- கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
- "டெல்லியின் 2 கோடி மக்கள் கெஜ்ரிவாலுடன் இருக்கிறார்கள்"
- டெல்லி அரசை சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் இயக்க வேண்டும் - ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்
- சுனிதா கெஜ்ரிவாலை, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 55 பேர் சந்தித்தனர்
- டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தற்போது சிறையில் உள்ளனர்
Next Story