#BREAKING || தீவிரவாத கும்பலுடன் கெஜ்ரிவாலுக்கு தொடர்பா?
கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, தேவேந்திர பால் புல்லரை விடுவிக்கவும், காலிஸ்தானுக்கு ஆதரவான உணர்வுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டு. தீவிரவாத காலிஸ்தான் குழுக்களிடம் இருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றதாக டெல்லி துணை நிலை ஆளுநருக்கு புகார் வந்துள்ளது.
Next Story