கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த அந்த நிமிடம்... AAP அமைச்சர்கள் ரியாக்ஷன்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஒரே இடத்தில் குழுமியிருந்த முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிஸோடியா, நிதி அமைச்சர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் இந்த தீர்ப்பை கைதட்டி வரவேற்றனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவியும் கைகுலுக்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story