கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிரான மேல்முறையீடு மனு - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

x

கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிரான மேல்முறையீடு மனு

உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

#delhi #supremecourt #ed #thanthitv #Kejriwal

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல் முறையீடு மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கைதுக்கும், அமலாக்கத்துறை காவலுக்கும் எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, ஏப்ரல் இறுதி வாரத்திற்கு விசாரணையை ஒத்தி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்