சீறிய டி.கே.சிவகுமார்.. மேகதாது அணை கட்ட தயாராகும் கர்நாடகா
தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள வனப்பகுதிகளில் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த 29 வனத்துறை அதிகாரிகளை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அந்த விஷயம் குறித்து பேச விரும்பவில்லை என்றும், அந்த விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதன் அடிப்படையில் சட்ட ரீதியாக செயல்படுத்தப்படும் என்றும் பதில் அளித்தார்.
Next Story