பத்திரிகையில் பெயர் போடாததால் ஆத்திரம்... கொலையில் முடிந்த சிறு பிரச்சனை
புதுச்சேரி விசேஷ நிகழ்ச்சியில் பெயர் இடம்பெறாத ஆத்திரத்தில், நண்பருடன் சேர்ந்து உறவினரை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்த சுப்புராயன் என்பவர், தனது உறவினர் கோவிந்தன் வீட்டு விசேஷ நிகழ்ச்சி அழைப்பிதழில் தனது பெயர் இல்லாதது குறித்து தகராறு செய்துள்ளார்
Next Story