உடனடியாக ரூ.3448 கோடி... கொடுமையை நேரில் பார்த்ததும் அறிவித்த மத்திய அரசு

x

கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களுக்கு மத்திய அரசு 3 ஆயிரத்து 448 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பெரும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்ட இந்த மழை வெள்ள பாதிப்பை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு 3 ஆயிரத்து 448 கோடி ரூபாய் நிதி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்