50 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு..JCB-ல் நாயுடு.. நடந்துசென்ற ஜெகன்..கைகளை பிடித்து கதறி அழுத மக்கள்

x

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 37 சென்டி மீட்டர் மழை பெய்ததால் விஜயவாடா நகரின் 40 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதாக ஆந்திர அரசு கூறியுள்ளது. குண்டூர், பல்நாடு, பபடலா, எலுரு ஆகி பகுதிகளை வெள்ளநீர் சூழந்துள்ளதால் விஜயவாடா நகரமே கடல் போல் காட்சி அளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்