தேர்தலுக்குப் பின் ஆந்திராவை நடுங்கவிட்ட சம்பவங்கள் - தேர்தல் ஆணையத்தின் அதிரடி ஆக்‌ஷன்

x

தேர்தலுக்குப் பின் ஆந்திராவின் திருப்பதி, பல்நாடு, அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் வன்முறைகள் ஏற்பட்டன. துமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த தலைமை தேர்தல் ஆணையமானது சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. 2 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது... தேவைப்பட்டால் கூடுதல் உறுப்பினர்கள் குழுவில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஏற்கனவே குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது... இதையடுத்து உடனடியாக சிறப்பு விசாரணை குழு தன்னுடைய பணிகளை இன்று துவங்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்