காலால் ஏறி ஏறி மிதித்து பெண்கள் சாபத்தை கொட்டிக்கொண்ட போலீஸ்.. ஆந்திராவில் அரங்கேறிய அதிர்ச்சி

x

ஆந்திராவில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஒப்பந்த பெண் ஊழியரை, பெண் காவலர் காலால் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, சம்பள உயர்வு கோரி சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களில் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியரை காலால் எட்டி உதைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த சக ஊழியர்கள், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்