ரயில் பாலத்தில் சந்திரபாபு நாயுடு.. திடீரென வந்த ரயில்.. பரபரப்பு காட்சி

x

ஆந்திராவில் ரயில்வே பாலத்தில் ஏறி நின்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த போது திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக எச்சரிக்கை விடுத்து, ரயில்வே ஊழியர்கள் மூலம் ரயிலை நிறுத்தினர். இதையடுத்து, ரயில் அங்கிருந்து மெதுவாக புறப்பட்டு சென்றது....


Next Story

மேலும் செய்திகள்