காக்காவுக்கு `ம(ப)றக்க' முடியாத தண்டனை... கதறவிட்ட கறிக்கடைக்காரர்... போராட்டத்தில் குதித்த சொந்தகார காக்காஸ் - வைரலாகும் கதறல்ஸ் வீடியோ

x

ஆந்திராவின் கோனசீமா மாவட்டத்தில் காகங்களின் தொடர் இரைச்சலால் எரிச்சல் அடைந்த கறிக்கடைக்காரர் ஒரு காகத்தைப் பிடித்துக் கட்டிப் போட்டுள்ளார்... கட்டிப் போடப்பட்ட காகம் தொடர்ந்து கரைந்து கொண்டே இருக்க...அதன் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நூற்றுக்கணக்கான காகங்கள் குவிந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்