"அமுத கடல் உனக்குதான்… ஆரா மழை உனக்குதான்…" மக்களின் மனதை கொள்ளைகொண்ட ராஹா

x
  • பாலிவுட் நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் தம்பதி, தங்களது மகளை முதல்முறையாக வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
  • இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • இந்த நட்சத்திர ஜோடிக்கு ஒரு வயதான ராஹா என்ற மகள் உண்டு.
  • ஆனால் மகள் ராஹாவின் புகைப்படத்தை ஆலியா பட்டும் அவரது கணவர் ரன்பீரும் வெளியிடாமல் இருந்தனர்.
  • இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வந்த ஆலியா பட் மற்றும் ரன்பீர் முதல்முறையாக தங்களது மகளை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
  • தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ராஹாவை அள்ளி கொஞ்சாத குறையாக கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்..

Next Story

மேலும் செய்திகள்