பூமிக்குள் இருந்து பீறிட்டு வந்த அக்னி பிழம்பு.. ஆயிரக்கணக்கான வீடுகள், காம்ப்ளக்ஸ் பாதிப்பு

x

பூமிக்குள் இருந்து பீறிட்டு வந்த அக்னி பிழம்பு.. ஆயிரக்கணக்கான வீடுகள், காம்ப்ளக்ஸ் பாதிப்பு - திகில் அடிக்கும் காட்சி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் La Porte நகரில் திரவ இயற்கை எரிவாயு குழாய் தீப்பிடித்து எரிந்த நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது... அருகில் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்