ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி அறிவிப்பு

x

செல்போன் சேவை கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக ஜியோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜூலை 3 முதல் கட்டணங்களை உயர்த்தப் போவதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளது. டெலிகாம் நிறுவனங்களின் நிதி நிலையை சீர்படுத்த, சந்தாதாரர் ஒருவருக்கான சராசரி கட்டண அளவை, மாதத்திற்கு 300 ரூபாயாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் கூறியிருந்தது. இதற்கு முன்பு 2021 நவம்பரில், சேவை கட்டணங்கள் 20முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்