இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்திய முடிவை மாற்றிய "டாடா" | Air India | TATA | Thanthitv

x

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டதால், 25 ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விமான நிறுவனம் மற்றும் பணியாளர்கள் சங்கம் ஆகியோர் இடையே சமரச பேச்சுவார்த்தை ஏற்படுத்த, மத்திய தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்தது. அப்போது, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், ஊழியர்கள் மீதான பணி நீக்க நடவடிக்கை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது....


Next Story

மேலும் செய்திகள்