ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாடு - கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில், ஐப்பசி மாத பவுர்ணமியான ஷரத் பவுர்ணமியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் திரண்ட பக்தர்கள், அங்கு புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
Next Story