சூரியனை சுற்றி திடீரென தோன்றிய வளையம் - வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு

x

கேரளாவில் சூரியனை சுற்றிலும் வளையம் தோன்றிய அபூர்வக் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பல வயல் பகுதியில் சூரியனை சுற்றிலும் வானவில் போன்று, வளையம் போன்ற அமைப்பு உருவானது. இந்த நிகழ்வு ஷ்ரிரோஸ் ஸ்டேட்டஸ் என்ற வகையை சேர்ந்தது என வட்டார வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்த அடர்த்தி கொண்ட மேகங்களின் மீது சூரிய ஒளி பட்டு பிரதிபலிப்பதால், வெள்ளை வளையம் உரவாவதாகவும் கூறினர்.



Next Story

மேலும் செய்திகள்