இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (09-08-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மணிப்பூர் மக்களை கொன்றதன் மூலம், பாரத தாயை கொன்றுவிட்டதாக சரமாரியாக குற்றம்சாட்டினார். அவரது இந்த பேச்சுக்கு எதிராக ஆளும் பாஜக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளை விவரிக்கிறார்கள் செய்தியாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் ராஜா...

ரமேஷ்குமார், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமரின் நாளைய பதிலுரையில் மணிப்பூர் நிலவரம் குறித்து விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளதா?

நிலவுக்கு முந்திச் செல்லும் ரஷ்யாவின் லூனா-25? சந்திரயான் விண்கலத்துடன் குறுக்கிடுமா ?


Next Story

மேலும் செய்திகள்