சிக்கிய 41 தொழிலாளர்கள் - போன் போட்டு பேசிய பிரதமர் மோடி
உத்தரகாண்ட் சுரங்க விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியை, பிரதமர் மோடி மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். புதிய குழாய் மூலம் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கியது, தொழிலாளர்களுடன் மீட்புக்குழுவினர் பேசியது குறித்து, பிரதமருக்கு புஷ்கர் சிங் தாமி எடுத்துரைத்தார். அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்பதிலேயே நமது முன்னுரிமை இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி புஷ்கர் சிங் தாமியிடம் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story