கர்நாடக அணைகளில் இருந்து 4,000 கன அடி நீர் வெளியேற்றம்

x

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4 ஆயிரம் கன அடியாக உள்ளது. கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 578 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், கபினி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 684 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் தொடர்ந்து 3வது நாளாக நீர் வெளியேற்றம் 4 ஆயிரம் கன அடியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்