#BREAKING || குடியரசு தலைவர் மாளிகையில் 2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா

x

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது...

2வது கட்டமாக நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு, விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கெளரவித்து வருகிறார்..


Next Story

மேலும் செய்திகள்