பெட்டுக்கு அடியில் 23 பெட்டிகள்.. கட்டு கட்டாக ரூ.42 கோடி - Ex கவுன்சிலர் வீட்டுல இவ்ளோவா?
- பெங்களூரு நகர முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை நள்ளிரவில் அதிரடி சோதனை
- 23 அட்டைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் பறிமுதல்
- ரூ.42 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள்
- காங்கிரஸை சேர்ந்த அம்பிகாபதி பெங்களூரு மாநகராட்சியின் 95வது வார்டு கவுன்சிலராக இருந்தவர்
Next Story