ஹனுமான் கோயிலுக்கும் மசூதிக்கும் ஒரே நுழைவாயில்... இதுதான் இந்தியா...!

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் ஹனுமான் கோயிலும், மசூதியும் பொதுவான நுழைவு வாயிலை பகிர்ந்து கொள்கின்றன.
x
உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் ஹனுமான் கோயிலும், மசூதியும் பொதுவான நுழைவு வாயிலை பகிர்ந்து கொள்கின்றன. கான்பூரின் டாட்மில் செளக்கில் நகரின் மையப்பகுதியில் உள்ள ஹனுமான் கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே நுழைவு வாயில் உள்ளது. இந்த பொது நுழைவுவாயில் பயன்படுத்தி மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் அமைதிக்கு முன்மாதிரியாக செயல்படுவதாகவும், இந்து முஸ்லீம் மக்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நாங்கள் அமைதியாக வாழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்