திருப்பதி கோயில்.. ஆன்லைன் புக்கிங் செய்யும் பக்தர்கள் கவனத்திற்கு...

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மே மாத முன்னுரிமை டிக்கெட்டை இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மே மாத முன்னுரிமை டிக்கெட்டை இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்ட கால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மே மாதத்திற்கான முன்னுரிமை டிக்கெட்டை தேவஸ்தானத்தின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும், அவ்வாறு பதிவு செய்பவர்கள் தரிசனத்திற்கு வரும்போது தகுந்த ஆவணங்களை காண்பிக்க வேண்டும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்