143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்?
ஜி.எஸ்.டி வரியை உயர்த்துகிறது மத்திய அரசு....143 பொருட்களின் வரியை உயர்த்த திட்டம்.
1.ஜி.எஸ்.டி வரியை உயர்த்துகிறது மத்திய அரசு
2. 143 பொருட்களின் வரியை உயர்த்த திட்டம்
3 மாநில அரசுகளிடம் கருத்து கேட்ட மத்திய அரசு
4 ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த காரணம் என்ன?
நாட்டின் பண வீக்கம் 14.55 % இருப்பதால் மத்திய, மாநில அரசுகளின் வருவாயை அதிகரிக்க மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது
5 எந்தெந்த பொருட்களுக்கு வரி உயருகிறது?
டிவி, சாக்லெட், குளிர்பானங்கள், வாஷ்பேசின், கண்ணாடிகள், காதணிகள், தோல் ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்கள்
6 எந்தெந்த பொருட்களுக்கு வரி உயருகிறது?
அப்பளம், வெல்லம், பவர் பேங்க், கை கடிகாரம், சூட்கேஸ், ஹேண்ட் பேக் மற்றும் வாசனை திரவியங்கள்
7எந்தெந்த பொருட்களுக்கு வரி உயருகிறது?
வீடியோ கேமரா, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்ச் போர்டு, மின் சாதனங்கள் மற்றும் சவரப் பொருட்கள்
8 ஜி.எஸ்.டி. வரியை உயர்த்துகிறது மத்திய அரசு
92 % பொருட்களின் சரக்கு மற்றும் சேவை வரியை 18 % லிருந்து 28 % ஆக உயர்த்த திட்டம்
ஜிஎஸ்டி வரியை உயர்த்துகிறது மத்திய அரசு
சமையல் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி 12 % இருந்து 18 %மாகவும் உயர்த்தப்பட உள்ளது.
ஜி.எஸ்.டி வரியை உயர்த்துகிறது மத்திய அரசு
தற்போது வரி உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள பொருட்களில் பெரும்பாலானவை 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர் வரி குறைக்கப்பட்ட பொருட்களாகும்
Next Story