#Breaking || டெல்லியில் கட்டுமானங்களை இடிக்கும் விவகாரம்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வடகிழக்கு தில்லி ஜஹாங்கீர் புரியில் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை...
x
டெல்லியில் கட்டுமானங்களை இடிக்கும் விவகாரம்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வடகிழக்கு தில்லி ஜஹாங்கீர் புரியில் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்