ஆட்டோ, டேக்சி டிரைவர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

எரிபொருள் விலை உயர்வு கண்டித்து டெல்லியில் ஆட்டோ, டேக்சி டிரைவர்கள் 2 நாள் வேலை நிறுத்த‌த்தை தொடங்கியுள்ளனர்.
x
ஆட்டோ, டேக்சி டிரைவர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்

எரிபொருள் விலை உயர்வு கண்டித்து டெல்லியில் ஆட்டோ, டேக்சி டிரைவர்கள் 2 நாள் வேலை நிறுத்த‌த்தை தொடங்கியுள்ளனர். எரிபொருள் விலையை குறைக்க வேண்டும், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சி.என்.ஜி. கேஸ் விலையைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்தும், அவர்கள் செவிசாய்க்கவில்லை என ஆட்டோ, டேக்சி ஓட்டுநர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்